ADDED : ஆக 10, 2015 03:08 PM

* செல்வத்தால் யாரும் கர்வம் கொள்வது கூடாது. பணக்காரனுக்கும் பணக்காரன் உலகில் இருக்கவே செய்வான்.
* பிறருடைய குறைகளைப் பேசி நேரத்தை வீணாக்க வேண்டாம். பயனுள்ள செயல்களில் மட்டும் ஈடுபடுங்கள்.
* கடின முயற்சி கொண்டவனுக்கு எல்லாமே சாத்தியம். முயற்சி இல்லாதவனுக்கு எதுவும் கிடைக்காது.
* பழங்கள் நிறைந்த மரம் கனத்தினால் தாழ்ந்து வளையும். அது போல நல்லவர்கள் அடக்கம்
காரணமாக பணிவுடன் இருப்பார்கள்.
-ராமகிருஷ்ணர்
(ராமகிருஷ்ணர் நினைவு தினம்)